ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல்...ஸ்ரேயா கோஷல், திஷா பதானி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?ஐபிஎல் தொடக்கவிழாவில் பாடல் பாடுவதற்கு பாடகி ஷ்ரேயா கோஷல் 60 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹாட் போட்டோ ஷுட் நடத்திய தோணி காதலி !!திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. எம்.எஸ்.தோனி படத்தில் இவர் நடித்து பெயர் பெற்றவர்.