கிருமிநாசினி தெளிக்கப்பட்ட சுரங்கபாதைகளை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு!கிருமிநாசினி தெளிக்கப்பட்ட சுரங்கபாதைகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.