தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி.!தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, இது மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்.