கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வா? தேர்வுக்குழு தலைவர் விளக்கம்தோனி ஓய்வு குறித்து வெளியாகும் செய்தி மிகவும் தவறானது என்று தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.