#BREAKING: குஜராத் கலவரம்.. பிரதமருக்கு எதிரான மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்குஜராத் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.