2050 ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியனுக்கு அதிகமான மக்கள் இடப்பெயர்ச்சி அடைவார்கள்!2050ஆம் ஆண்டுக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடப்பெயர்ச்சி அடைவார்கள் என IEP நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை