#BREAKING: தொலைதூர கல்வி பட்டதாரிகளுக்கு பதவி உயர்வு கிடையாது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதிவு உயர்வு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.