நாளை முதல் கொடைக்கானலை சுற்றி பார்க்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி.!கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.