"பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால்.?" பிரதமர் மோடி வருத்தம்...பெண்களின் பாதுகாப்பிற்கு நாட்டில் கடுமையான சட்டங்கள் உள்ளன. அதனை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.