#BREAKING: ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கைமனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
#BREAKING: மார்ச் 10 முதல் 12 வரை ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மாநாடு – தமிழக அரசு அறிவிப்புசென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் அறிவித்துள்ளது.