விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!இந்தக் கூட்டம் வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்காக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.
#BREAKING: அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு!அதிமுகவின் அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரனை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!சென்னையில் அதிமுக தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஸ் ஆலோசனை.