#JustNow: ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகள்! – தமிழக அரசு அறிவிப்புவரும் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 6 மாவட்டங்கள்.!தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்.!தமிழகத்தில் இதுவரை 2,757 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.