950 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள்! இலங்கைக்கு அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்!தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தார்.