பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்! டென்ஷனான நடிகை திவ்ய பாரதி புகார்!தெலுங்கு இயக்குனர் நரேஷ் குப்லியை குறித்து நடிகை திவ்யபாரதி பதிலளித்துள்ளார். இயக்குனரை "ஆழமான வேரூன்றிய பெண் நெருப்பின் பிரதிபலிப்பு” என காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
கிங்ஸ்டன் திரைப்படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் இதோ!ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கிங்ஸ்டன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் முகின்.! ஹீரோயின் யார் தெரியுமா.?பிக்பாஸ் முகின் தனது முதல் படத்தை அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.