CBSE 12 -ம் வகுப்பு தேர்வு முடிவில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவி.!லக்னோவில் திவ்யான்ஷி தான் என்ற மாணவி CBSE 12 -ம் வகுப்பு தேர்வு முடிவில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.