பிக் பாஸில் என்னால 100 நாள் இருக்க முடியாது..நிறைய கமிட்மெண்ட் இருக்கு! – திவாகர்என்னால பிக் பாஸ் வீட்ல ரொம்ப நாள்லாம் இருக்க முடியாது என வீட்டை விட்டு வெளிய வந்த திவாகர் முதல் முதலாக பேட்டி அளித்துள்ளார்.
திவாகர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- நடிகை ஷகிலா போலீசில் புகார்!ஜி.பி.முத்துவின் சமூகத்தை குறிப்பிட்டு இன்ஸ்டா திவாகர் என்பவர் பேசியதாக நடிகை ஷகீலா சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளித்துள்ளர்.