திவாகரன் துரோக கும்பலுடன் சேர்ந்துள்ளார் : டிடிவி.தினகரன்..தனக்கும் தனது முன்னாள் மாமாவான திவாகரனுக்கும் எந்த சொத்து தகராறும் இல்லை என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.