தீபாவளி அன்று செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்..!தீபாவளி பண்டிகை அன்று கங்கா ஸ்நானம் செய்யும் நேரம், கேதார கௌரி பூஜை ,லட்சுமி குபேர பூஜை போன்ற வழிபாடுகளை செய்யும் நேரம் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்.