பூந்தி லட்டு தெரியும் இது என்ன தேங்காய் லட்டு...தீபாவளிக்கு தித்திக்கும்தேங்காய் லட்டு செய்வது எப்படி...!!
தீபாவளி என்றலே சந்தோஷம்,புத்தாடை,பலகாரம்,பட்டாசு என்று நாளே நச்சுன்னு இருக்கககூடிய இரு நல்ல நாளாகும்.அப்படி இந்தாண்டு நவ.6 தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை