கோலாகலமான தீபாவளி : அசத்தலாக கல்லா கட்டிய ஆவின்!தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ரூ.115 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.