தீபாவளி எண்ணெய் குளியல்- எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் பலன்கள்..!தீபாவளி அன்று கட்டாயம் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் மற்றும் எண்ணெய் காய்ச்சும் போது சேர்க்க வேண்டிய முக்கிய பொருள்கள் அதன் பலன்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.