நியூயார்க் பள்ளிகளில் பொது விடுமுறை யாகிறது! தீபாவளி.!தீபாவளி பண்டிகைக்கு பள்ளிக்கு 2023ஆம் ஆண்டிலிருந்து விடுமுறை விடப்போவதாக நியூ யார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.