தீபாவளி சிறப்பு பேருந்து – 2.31 லட்சம் பேர் பயணம்.! ரயில்களில் அலைமோதும் கூட்டம்...கடந்த 2 நாள்களை காட்டிலும், இன்று அதிகளவில் மக்கள் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.