தீபாவளி சிறப்பு பேருந்துகள்.! தமிழக போக்குவரத்து துறைக்கு 9.5 கோடி வருமானம்.!தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு 9 கோடியே 54 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.