விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்த தீபாவளி வாழ்த்து! சுனிதா வில்லியம்ஸ் பெருமிதம்!சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தீபாவளி கொண்டாடும் மக்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.