தீபாவளி ஸ்பெஷலாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு.!கண் கலங்கும் சம்யுக்தா, அர்ச்சனா.!பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களுக்கு பிடித்த ஒரு நபருக்கு கடிதம் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.