#Breaking: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,757 சிறப்பு பேருந்துகள் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.