இந்த தீபாவளிக்கு இனிப்பான சூப்பர் ஜாங்கிரி எப்படி செய்வது? வாருங்கள் பார்க்கலாம்!தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பலகாரம் தான். இந்த தீபாவளிக்கு எப்படி வீட்டிலேயே சுவையான மற்றும் சுகாதாரமான முறையில் பலகாரங்கள் செய்வது என பார்க்கலாம்