தேசிய விருதுகளுடன் போஸ் கொடுக்கும்.! குட்டி ஜோதிகா.. ஜூனியர் சூர்யா.! அசத்தலான சூப்பர் க்ளிக்ஸ்...
நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் இருக்கிறார்கள்.