இந்திய வம்சாவளியான 14 வயது சிறுமி எழுதிய புத்தகம் சர்வதேச அளவில் விற்பனை.!இந்திய வம்சாவளி அமெரிக்கா சிறுமியான தியா நாத் இந்த ஆண்டு தொடக்கத்தில் Healthy Habits For a Healthier என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார்.