7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் -அமைச்சர் ஜெயக்குமார் 7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
"பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் வீட்டிற்குள் இருந்தார் கமல்!"- அமைச்சர் ஜெயக்குமார்கமலஹாசன், "பிக் பாஸ்" போல, கொரோனாவுக்கு பயந்து 100 நாட்களாக வீட்டிற்குள் இருந்தபடி அரசை விமர்சனம் செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் அடுத்த விக்கெட், அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.