ராகுல் காந்தி வருகை.! கர்நாடக காங்கிரஸ் தலைவர் வீட்டில் சிபிஐ ரெய்டு.!ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை இன்று கர்நாடகாவில் தொடங்க உள்ள நிலையில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது.