ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..மயிலாடுதுறையில் நடந்த திமுக நிகழ்வில் எம்.பி ஆ.ராசா பேசிக்கொண்டு இருக்கையில், மேடை அருகே இருந்த மின் விளக்குகள் விழுந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.