திமுகவுக்கு தேமுதிக ஆதரவு! இடைத்தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு! மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.