"சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!" தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
மறைந்த விஜயகாந்த் பெயரை சென்னை 100 அடி சாலைக்கு சூட்டவேண்டும். அவருக்கு பரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என தேமுதிக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.