திமுக அமைப்பு ரீதியாக 110 மாவட்டங்களாக பிரிப்பு...லிஸ்டை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!திமுகவின் அமைப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தி முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.