#Breaking:திமுக,அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு!கோவை வெள்ளலூர் பேரூராட்சியின் திமுக,அதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.