தேர்தல் நிலவரம் ..! தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலை..!!மக்களவை தேர்தல் : திமுக சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி 17,787 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து