தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் கையெழுத்து இயக்கம்-ஸ்டாலின் அறிவிப்புகுடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது