திமுக, விசிக வெற்றிக்கு பின்னால் ஆதவ் அர்ஜுனா? வெளியான பரபரப்பு வீடியோ! 2015, 2019, 2021 ஆகிய தேர்தல்களில் திமுக தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்த குழுவில் முக்கிய பங்காற்றியதாக ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.