திமுக முக்கிய பொறுப்பில் மீண்டும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமனம்.! அறிவாலயம் அறிவிப்பு .!திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே பதவியில் நியமிக்கப்பட்டார்.