சிறுமி வன்கொடுமை வழக்கு.. திமுக முன்னாள் எம்எல்ஏ விடுதலை.!சிறுமி வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.