உரிமையை நிலைநாட்ட ஆயுள் முழுவதும் சிறைசெல்ல தயாராகும் மு.க.ஸ்டாலின்!
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, ஆயுள் முழுவதும் சிறைசெல்லக்கூட தாம் தயாராக இருப்பதாக, தெரிவித்திருக்கிறார். தி.மு.க. செயல் தலைவர்