#BREAKING: திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்; நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.