ஆளுநரை வைத்து அரசாங்கம் நடத்த நினைக்கிறார்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இளைஞரணி