ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவன் தான் காரணம் : எடப்பாடி பழனிசாமி ..!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவனே காரணம் என்று சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார்