GET OUT... திமுக எம்.எல்.ஏ-வை எச்சரித்த சபாநாயகர்...பேரவையில் பரபரப்பு!முதலமைச்சர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!அதிமுக கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவை. இந்த சூழலில், திமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பரபரக்கும் சட்டப்பேரவை., வெளியேறினார் அப்பாவு! ஆதரவளித்த செங்கோட்டையன்! சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதால் அவர் தற்போது அவையை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுகிறது.