தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக தயாா் : எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின்.! காரணம் என்ன ?தமிழகத்தின் எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காவிடில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள் கூண்டோடு பதவி விலக தயாராக இருப்பதாக