பிப். 29ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்- திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு.!திமுக கழக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கழக நாடாளுமன்ற கூட்டம் வரும் பிப்ரவரி 29-ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம்,