என்னையும், கலைஞரையும் , T.R.பாலுவையும் நீக்கி திமுக வரலாறு கூற முடியாது.! மு.க.ஸ்டாலின் பேச்சு.!
திமுக எம்பியும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை